By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
மதுரைமாவட்டம்

திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

Last updated: June 29, 2024 10:45 am
June 29, 2024 54 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் திருமங்கலம் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்ட அறிவுரை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் திருமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் இயங்கி வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பாரதி முன்னிலை வைத்தார் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்தும் குழந்தை திருமண ஒழிப்பு குறித்தும் பிறப்பு இறப்பு பதிவின் அவசியம் குறித்தும் விளக்கம் தனியார் பள்ளியில் 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்தும்  உரையாற்றப்பட்டது இதில்  தலைமை ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

You Might Also Like

ஈரோடு ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் 30-ந் தேதி சங்கு ஊதும் போராட்டம்

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்

முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை முதுகலை மருத்துவர்களுக்கு அசிம் பிரேம்ஜி ஹெல்த் ஈக்விடி பெல்லோஷிப்பை அறிவித்துள்ளது

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்

June 22, 2024 58 Views
சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய அன்னதான
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு
அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?