By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
கனஂனியாகுமரிமாவட்டம்

பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை

Last updated: June 29, 2024 10:07 am
June 29, 2024
112 Views
Share
SHARE

 குளச்சல் ஜூன் 26 

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்நாத்  35 வயதான இவர் குளச்சலில் இருந்து திங்கள் சந்தை செல்லும் மினி பேருந்தில் ஓட்டுனராக பணி செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது.

 இவர் தனது மனைவியின் சகோதரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். மேலும் தனது கள்ளக்காதலியை தனி வீட்டில் குடி வைத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இவருக்கு  10 வயதில் மகள் ஒருவர் இருந்திருக்கிறார். தனது காதலி வீட்டில் இல்லாத போது அவரது 10 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

தனக்கு நடக்கும் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாத சிறுமி பக்கத்து தெருவில் உள்ள பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய அழுது இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பாட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகமது சம்நாத்துக்கு  எதிராக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் மது அருந்திய முகமது சம்நாத்  சிறுமியின் பாட்டி வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு சிறுமி மறுக்கவே அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து கடுமையாகத் தாக்கி சிறுமியை மீட்டுள்ளனர். காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது சம்நாத்தை  காவல்துறையினர் கைது செய்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
மழைக்காலம் தொடங்கிய நிலையில் வார்டுகளில் சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை; மண்டல தலைவா் இல.பத்மநாபன் பேச்சு
ஊத்தங்கரை பா.ம.க நகர செயலாளராக இருவர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40 சதவீதம் பேர் தேர்ச்சி! மாநில அளவில் 15 ஆவது இடம்!!
ஸ்டெம்செல் விழிப்புணர்வு கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இறை வழிபாட்டின் போது தேவையற்ற கோஷங்கள் எழுப்பி இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: அமைச்சர் சேகர் பாபு சுசீந்திரத்தில் பேட்டி

January 2, 2026
49 Views
பாஜக சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா
யார் இந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி? அமலாக்கத்துறை ரெய்டு ஏன்?
புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account