தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றத்திறனாளி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்திய அவர்களிடம் மனு அளித்ததை தொடர்ந்து உடனடியாக இன்றைய தினமே முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சே பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம் அரசு தர்மபுரி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி தனித்துணை ஆட்சியாளர் தன பிரியா மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவல்லி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்



