By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > 76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்
கரூர்மாவட்டம்

76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்

Last updated: June 29, 2024 9:32 am
June 29, 2024
126 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஜூன் – 26

 

1 முதல் 12ம் வகுப்பு வரை 76,062 மாணவகளுக்கு பள்ளி திறந்த முதல் நாளே இலவச பாடநூல் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

 

தமிழ்நாடு முதல்வர், பொறுப்பேற்றது முதல் பள்ளிக் கல்வித்துறையில் தனிக் கவனம் செலுத்தி நிதிநிலை அறிக்கையில் அதிகளவு நிதிகளை ஒதுக்கி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து  செயல்படுத்தி வருகிறார்.

 

அனைத்து திட்டங்களும் சிறப்பான திட்டங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதில் முத்தாய்ப்பாக அதிகாலை வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினியுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.

 

இந்த  திட்டத்தின் காரணமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இந்த திட்டம் அரசு நிதி உதவி பெறும்  பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டம், தமிழ புதல்வன் திட்டம், நான் முதல்வன் கல்லூரி கனவு, இல்லம் தேடி கல்வி வானவில் மன்றம், பயிலும் பள்ளியிலே ஆதார் சேவை மையம், மாணவன் மனசு, தேன் சிட்டு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பள்ளிக் கல்வித்துறையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடு களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது அதன் படி கரூர் மாவட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து பாடநூல்களும் அனைத்து வகையான குறிப்பேடுகளும், ஓவிய பயிற்சிக்கான கையேடு, தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து பயிற்சிக்கான கையேடு களையும் வழங்கியுள்ளது.

 

இதேபோல் 9,10,11,12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கில வழி முதல் தொகுப்பு இரண்டாம் தொகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.

 

அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 751 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது இதில் யூகேஜி, எல்கேஜி மற்றும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 38812 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். இதேபோல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 130 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் மொத்தம் 37250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு கோடு நோட்டுக்கள், 4 கோடு நோட்டுக்கள், 80 பக்கம் மற்றும் 196 பக்க நோட்டுக்கள், ரெக்கார்டு நோட்டுக்கள், கலவை நோட்டுக்கள், அட்லஸ் வரைபடம் வழங்கப்பட்டுள்ளது.

 

ஓவிய நோட்டுக்கள், கணித உபகரண பெட்டிகள், புத்தகப்பை, கிராம் வரை படம், வண்ண சீருடைகள், மாணவ, மாணவிகளுக்கான காலனிகள் மற்றும் சாக்ஸ் தரப் பரிசோதனை முடிந்து விரைவில் வழங்கப்படவுள்ளது.

 

இதற்காக அனைத்து மாணவ, மாணவிகளும் தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் இயங்குவதற்காக தயாராகும் 346 புதிய அரசு பஸ்கள்
ஸ்ரீமதி நிதி நிறுவன அலுவலக திறப்பு விழா!!
ஈரோடு மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்
வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

டீ குடிக்க வந்த வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது

October 15, 2025
65 Views
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account