By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம்

Last updated: June 28, 2024 9:26 am
June 28, 2024
212 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜூன் 26-

 

ராமநாதபுரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை  பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை  வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கையில்,

மதுவிலக்கு ஆயத்தீர்வை, கலால்,  காவல் ஆகிய துறைகள் குழு அமைத்து வியாபார நோக்குடன் மது பாட்டில் வாங்கிச் செல்வோரை  கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க  வேண்டும். அரசு அனுமதி மதுபான கூடங்கள் விதி மீறினால் உரிமத்தை ரத்து வேண்டும். 

நகர், கிராம பகுதி  திருவிழாவின் போது  சட்ட விரோதமாக மது விற்றால் கடும்  நடவடிக்கை வேண்டும்.  பள்ளிக்கல்வி,  பொதுசுகாதாரம் துறைகள் குழு அமைத்து பள்ளி  அருகே உள்ள வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்தால் தக்க நடவடிக்கை எடுத்து நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும்.  பொதுமக்களும் விழிப்புடனிருந்து போதைபொருளின் பயன்பாட்டை தடுக்க  முழு ஒத்துழைப்பு கொடுத்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்  தெரிவித்தார். மாவட்ட 

டாஸ்மாக் மேலாளர் ஐயப்பன், மதுவிலக்கு 

துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், கலால் துறை உதவி இயக்குநர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது
கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்
ஐம்பது வருடமாக அடிப்படை வசதியில்லாத கிராம மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தூத்தூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

January 30, 2025
72 Views
ஊத்துமலை பகுதியில் வன விலங்குகள் அட்டகாசம்; நேதாஜி சுபாஷ் சேனை கலெக்டரிடம் புகார்
சித்திரை சந்தையில் இடம் பெற்ற ஓவியங்கள்
கடை வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி 18%
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மரியா ஷில்பா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account