By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மாவட்டம்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Last updated: June 27, 2024 9:21 am
June 27, 2024
231 Views
Share
SHARE

கீழக்கரை ஜூன் 25-

 

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 1987-90, 1988-1991. 1989-1992ஆம் ஆண்டு பயின்ற முள்ளாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 22.06.2024 சனிக்கிழமையன்று முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் A. சேக்தாவூத்  தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள்  காந்தி (1987-90)  வரவேற்புரையாற்றினார். புதுமடம் ஹலீம் (1988-91)  துவக்கவுரையாற்றினார். முன்னாள்மாணவர்கள் தங்கள் கல்லூரிகால பசுமையான நிகழ்வுகளை உணர்ச்சிபொங்க நினைவு கூர்ந்தனர். ஆசிரியர்கள்  தம்பிதுறை,  நவநீதராஜன்,  கமால் அப்துல் நாசர்,  மதியழகன்.  மோகன் தாஸ்,  மனைச்செல்வி.  S.P. நாகராஜன் மற்றும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் A. அலாவுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்ப்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை கௌரவித்து அவர்களிடம் வாழ்த்துக்களைப் பெற்றனர். இந் நிகழ்ச்சியில் கல்லூரியில் உள்ள அனைத்து துறைத்தலைவர்களும். ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில்  ராஜாராம் பாண்டியன் (1989-92)  நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

நிலக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
65வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்
இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
பா.ஜ.க ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டம்
மாநகராட்சி மண்டலம்-15-ல்மாதாந்திர ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிருப்பத்தூர்மாவட்டம்

விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

May 26, 2025
47 Views
ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு
தங்கச்சிமடம் வேர்க்காடு மத நல்லிணக்க புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாட்டர் பில்டர் அமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account