By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாநகரத்தில் கலப்பட தேனீர் தூள் விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் மாநகரத்தில் கலப்பட தேனீர் தூள் விற்பனை
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகரத்தில் கலப்பட தேனீர் தூள் விற்பனை

Last updated: June 21, 2024 12:36 pm
June 21, 2024
80 Views
Share
SHARE

திருப்பூர் ஜூன்: 21 

 

 மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ்.  உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி மற்றும் பாலமுருகன் அடங்கிய குழுவினர் இன்று  காலை திருப்பூர் நகரம், தாராபுரம் ரோட்டிலுள்ள பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் வணிகம் செய்த பேக்கரிக்கு ரூ.1,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பை, பிளாஸ்டிக் ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தியதை கண்டறியப்பட்ட பேக்கரிக்கு இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத, லேபிள் விதிகள் கடைபிடிக்காமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2Kg  பிரட், 10லிட்டர் குளிர்பானங்கள், 3 Kg அளவிலான திண்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆய்வின் போது ஒரு மளிகை கடையில் நிறமிகள் கலந்த கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் மேற்படி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 156 கிலோகிராம் கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்து. மேற்படி கலப்பட டீத்தூளானது உணவு மாதிரியாக எடுக்கப்பட்டு பகுப்பாய்வு கூடத்திற்க்கு பகுப்பாய்விற்க்காக அனுப்பப்பட்டது. மேலும் மேற்படி கடையில் சுமார் 18Kg அளவிலான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,000/- அபராதம் விதிக்கப்பட்டதோடு நோட்டீஸும் வழங்கப்பட்டது. இன்றைய ஆய்வின் போது மொத்தம் ரூ.8,000/- அபராதம் விதிக்கப்பட்டு, 3 நோட்டீஸ் வழங்ப்பட்டது.

மேலும் உணவின் தரம் சார்ந்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது tn food safety consumer complaint app – ல் பதிவேற்றம் செய்ய பொது மக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
வனப்பகுதிகளில் சாலைகள்அமைக்கும் பணிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிமலை
முகிழம் அகாடமியில் நடைபெற்ற குருதி கொடையாளர்கள் தினம்
322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது

July 18, 2025
74 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது
வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account