By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “ரீல்ஸுக்காகவே சர்க்காரியா கமிஷன் பற்றி விஜய் பேசினார்”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > “ரீல்ஸுக்காகவே சர்க்காரியா கமிஷன் பற்றி விஜய் பேசினார்”
அரசியல்சென்னை

“ரீல்ஸுக்காகவே சர்க்காரியா கமிஷன் பற்றி விஜய் பேசினார்”

Last updated: September 8, 2026 12:21 pm
September 8, 2026
1 View
Share
SHARE

சென்னை: செப்.08.

சர்க்காரியா கமிஷன் குறித்து முதல்வர் விஜய் பேசியது ரீல்ஸ் போடுவதற்காகவே என திமுக கொறடா எ.வ.வேலு விமர்சித்தார். மேலும், சபாநாயகர் முன்பு நடுநிலையாக இருந்த நிலையில், தற்போது சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய சர்க்காரியா கமிஷன், மிசா மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவற்றை நீக்கத் தேவையில்லை என சபாநாயகர் தெரிவித்ததைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவைக்காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, சர்க்காரியா கமிஷனில் முன்வைக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை என்பதால் அவை முடித்து வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், மிசா காலத்தில் ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் விஜய் பேசியதாகவும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவது விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“நாங்கள் ரியல் ஆட்சி நடத்தினோம்; இப்போது ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறார்கள்” என விமர்சித்த எ.வ.வேலு, முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காத சபாநாயகரின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கோதண்டராமர் ஆலய கும்பாபிஷேக விழா
இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தல்
கே.என்.நேரு ரெய்டு குறித்து ராஜ்மோகன் காட்டமான பதில்!
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு என் எம் சுகுமார் சூறாவளி பிரச்சாரம்
திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு

October 5, 2024
71 Views
ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா
தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account