By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

Last updated: September 2, 2026 5:34 pm
September 2, 2026
2 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 2:
தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வருவாய்த்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே கேரளாவுக்கு வேனில் கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையில், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை முஞ்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வேனை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், வேன் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்று மார்த்தாண்டம் மராயபுரம் பகுதியில் வேனை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது வேனில் இருந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து வேனை சோதனை செய்தபோது, அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேனின் உரிமையாளர் யார், தப்பியோடிய ஓட்டுநர் யார், ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, கேரளாவில் யாரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி வடக்குவா செல்வி அம்மன், அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில் கோவில் கொடை விழா
குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்
குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
பொன்மனை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் சுடுகாடு: மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது

May 25, 2026
33 Views
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை விளாச்சேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account