By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் கோவிலில் செல்போனுக்கு தடை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > சுசீந்திரம் கோவிலில் செல்போனுக்கு தடை!
Blog

சுசீந்திரம் கோவிலில் செல்போனுக்கு தடை!

Last updated: September 1, 2026 4:13 pm
September 1, 2026
27 Views
Share
SHARE

பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு பெட்டகம் அமைப்பு

சுசீந்திரம், செப். 1:

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் சிலர் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதுடன், அவற்றை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டு வந்ததால், பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கோவில் நிர்வாகம் செல்போனுக்கு தடை விதிக்கும் முடிவை நடைமுறைப்படுத்தியுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கோவில் நுழைவு வாயில் அருகே 60 அறைகள் கொண்ட இரும்பு பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் 8 முதல் 10 செல்போன்கள் வரை வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் செல்போன்கள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கோவிலுக்குள் அமைதியான முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கன்னியாகுமரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலிலும் நேற்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்.
துணை செயலாளர் கே பி பி சங்கர் இல்லத் திருமண விழா
கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
புதிய கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம்
டிஎப்சி டென்டோ பேசியல் கிளினிக் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்

August 3, 2026
39 Views
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
ஓட்டல் விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account