By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீட் தேர்வில் வெற்றி; குமரி மாணவர்களுக்கு பாஜக பாராட்டு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீட் தேர்வில் வெற்றி; குமரி மாணவர்களுக்கு பாஜக பாராட்டு!
கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்மாவட்டம்

நீட் தேர்வில் வெற்றி; குமரி மாணவர்களுக்கு பாஜக பாராட்டு!

Last updated: September 1, 2026 4:05 pm
September 1, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 1:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில இடம்பிடித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை, கன்யாகுமரி மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு சார்பில் நேரில் சந்தித்து பாராட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கன்யாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.டி. சுரேஷ் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சக்திபிரசாத் முன்னிலை வகித்தார்.

குலசேகரம் அரசுமூடு பகுதியைச் சேர்ந்த தர்ஷினி விபின், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், குலசேகரத்தைச் சேர்ந்த சஞ்சய், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் பயில தேர்வாகியுள்ளனர்.

அதேபோல், பத்மநாபபுரத்தைச் சேர்ந்த அக்ஷரா, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மணக்காவிளையைச் சேர்ந்த சஞ்சனா, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் பயில இடம்பிடித்துள்ளனர்.

மருத்துவக் கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து பாஜக நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை கண்காட்சி
8 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது
என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகா பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம்

August 22, 2025
58 Views
சத்திரம் மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார்
சிறுபான்மை ஆணையம் ஆட்சி தலைவருக்கு அழைப்பு
பல் சமய நட்புறவு கழக செயலாளர் இல்லத் திருமண
காளையார்கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 -ம் ஆண்டு விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account