By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாய்கள் தீவீரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாய்கள் தீவீரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாய்கள் தீவீரம்

Last updated: June 15, 2024 11:06 am
June 15, 2024
101 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 15 

 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு இரண்டு நெல் சாகுபடி முறைகள் உள்ளன கன்னி பூ என்று அழைக்கப்படும் ஆண்டின் முதல் பருவ சாகுபடி பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் தொடங்கும் இந்த காலகட்டத்தில் தான் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கும் அந்தவகையில் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது – அதன் அடிப்படையில் அதை ஒட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவை போன்றே தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவீரம் அடைந்து உள்ளது – இதனால் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல் வயல்களில் டிராக்டர் கொண்டு நிலங்களை உழுது பக்குவப்படுத்தும் பணிகளில் இறங்கி உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 7,000 ஹேக்டேர் மேல் உள்ள நெல் வயல்களிலும் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.  பருவமழை தொடர்ந்து இடைவீடாது பெய்து வருவதால் 2000 மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் போதுமான அளவில் இருப்பதால் அதிக மகசூல் கிடைக்கும் என விவசாய்கள் நம்பிக்கையேடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு!!
சென்னை மாநகர காவல்துறைக்கு 50 போக்குவரத்து தடையரண்களை அன்பளிப்பாக வழங்கிய நவீன்’ஸ்
பாலக்கோடு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
சங்கர் ஐஏஎஸ் அகாடமி புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்
இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைத்தள பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம்

November 25, 2024
95 Views
ஈரோட்டில் நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account