By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
தமிழ்நாடுதூத்துக்குடி

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

Last updated: August 3, 2026 8:20 pm
August 3, 2026
4 Views
Share
SHARE

எட்டயபுரம், ஆகஸ்ட் 03 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் அருகே உள்ள குமாரட்டியாபுரம் கிராமம் இந்தக் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது.

இந்த குடிநீர் பிரச்சினையை சரி செய்யக்கோரி அக்கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் என மக்கள் பிரதிநிதிகளில் இருந்து அரசு அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை குடிநீர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை என்று அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அதையும் மீறி குடிநீர் பிரச்சனைக்காக சாலை மறியல் போராட்டம், தேர்தல் புறக்கணிப்பு, சுதந்திர தின விழா புறக்கணிப்பு என போராட்டங்கள் அறிவித்தால், உடனடியாக வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்று கூறுகின்றனர், அவ்வாறு வழங்கப்படும் குடிநீரும் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே வந்ததாகவும், திரும்பவும் நாங்கள் தண்ணீருக்காக அரும்பாடுபட்டு வருகிறோம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள கண்மாயையும், கிணற்றையும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கண்மாயை தூர்வாராத காரணத்தினால் மோட்டார் போரில் வரும் தண்ணீர் உப்பு சுவையுடனும், துவப்பு சுவையுடனும் பருக முடியாத நிலையில் உள்ளது எனவும் கூறுகின்றனர்.

குமரட்டையாபுரம் கிராமம் பெரும்பாலும் விவசாய மக்கள் அதிகம் உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக விவசாயமும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தங்களிடம் போதிய பொருளாதாரமில்லாததால், தங்களால் விலை கொடுத்து குடிநீரை வாங்க எங்களிடம் பணம் இல்லை என்று கூறுகின்றனர். அதேபோல் தூத்துக்குடி முதல் மதுரை தேசிய நெடுஞ்சாலையை அருகே சீவலப்பேரி வல்லநாடு , அருப்புக்கோட்டை இடையிலான கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு பைப் லைன் செல்கிறது, அந்தஇணைப்பில் இருந்து தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தின் மேற்கு பகுதியில் இருந்து கோவில்பட்டி கூட்டுகுடிநீர் நாலக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் குடிநீர் இணைப்பிலிருந்து குடிநீர் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தால், அந்தப்புகார் மனுக்களைப்பெரும் அதிகாரிகள், அந்த மனுவை கடைநிலை ஊழியரிடம் விசாரிக்க சொல்லி அனுப்புகின்றனர்,அந்த கடைநிலை ஊழியரோ கிராமத்திற்கு குடிதண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது என்று மேல் அதிகாரிகளிடம் கூறி தப்பித்துக் கொள்வதே வழக்கமாகி உள்ளது என்று கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மேலும் குடிநீருக்காக கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆண்கள் என அனைவரும் கைகளில்
குடத்துடனும் தள்ளுவண்டியில் குடங்களை வைத்தும், கால் கடுக்க கிராமத்தின் மேற்கு பகுதியில் 400 மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி நாலக்கம்பட்டி கூட்டுகுடிநீர் செல்லும் பைப் லைன் ஒன்றில் இருந்து (ஓவர் புல்) ஆகி வீணாக வெளியே செல்லும் குடிநீரை கப்பில் எடுத்து குடத்தில் ஊற்றி அந்தக் குடிநீரை தான் தற்போது பருகி வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு
விளாத்திகுளத்தில் ரூ.36.77 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள்
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மாவட்ட சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

August 29, 2024
97 Views
விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பரமக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account