By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்யும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்யும் போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்யும் போராட்டம்

Last updated: August 3, 2026 8:12 pm
August 3, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 3 –

தமிழ்நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 210 செவிலியர் பணியிடங்களை செவிலியர் தட்டுப்பாடு உள்ள அரசு மருத்துவமனைக்கு மறுப்பணியமர்வு செய்யப்படுகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் புதிதாக தோற்றுவிக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகும்.

ஆனால் புதிய பணியிடங்கள் எதுவும் தோற்றுவிக்காமல் இருக்கும் செவிலியர்களை வைத்து அரசு மருத்துவமனைகளை நடத்த நினைக்கும் தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக புதிய செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக இன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாளர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு செவிலியர்கள் கோரிக்கை அட்டையில் அணிந்து பணிக்கு வந்தனர்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 சுற்றுகளில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களும் கோரிக்கை அட்டை அணிந்திருந்தனர். தக்கலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்பட அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
திருச்சி நிழல் குடை மீது லாரி மோதி விபத்து
புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு சிறப்பு முகாம்
குமரியில் களைகட்ட துவங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

நெகிழி பயன்பாடு குறைத்தல் விழிப்புணர்வு

June 21, 2024
124 Views
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழா
திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெடுத்து கும்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
தயாநிதி மாறன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account