By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி பேருந்து நிலைய பணிகள்: அமைச்சர், கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி பேருந்து நிலைய பணிகள்: அமைச்சர், கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி பேருந்து நிலைய பணிகள்: அமைச்சர், கலெக்டர் ஆய்வு

Last updated: July 29, 2026 7:53 pm
July 29, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 29 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குலசேகரம், களியக்காவிளை, கருங்கல், ஆலஞ்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பேருந்துநிலைய பணிகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமை வகித்தார். பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, முன்னிலை வகித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: பாலப்பள்ளம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஆலஞ்சி ஜங்சனில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பில் புதிய பேருந்துநிலையம், களியக்காவிளை பிரதான சந்திப்பில் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் ரூ.9.20 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம், கருங்கல் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள மருத்துவ கட்டிடம் போன்றவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார். நடைபெற்ற ஆய்வில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
குளச்சலில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி பலி
வேனுக்கு அடியில் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பலி
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; பேராசிரியர் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

1000 போட்டிகளை கடந்த அசார் பழனிச்சாமி கிரிக்கெட் அணி

July 2, 2025
117 Views
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
இரண்டு மகன்களுடன்இளம் பெண் மாயம்
புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை
மது பழக்கத்தால் கணவர் மனைவியிடையே தகராரு கணவர் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account