By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53வது பெற்றோர் தின விழாவில் மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53வது பெற்றோர் தின விழாவில் மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு
தமிழ்நாடுதூத்துக்குடி

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53வது பெற்றோர் தின விழாவில் மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

Last updated: July 27, 2026 5:00 pm
July 27, 2026
2 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 27 –

தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 53வது பெற்றோர் தினவிழா பள்ளி வளாகத்தில் உள்ள இராசகோபாலன் கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். பள்ளித் தலைவர் பி.செந்தில்நாயகம், பள்ளிச் செயலாளர் டி.எஸ். பிரேம்சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் எல்.பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தமிழரின் பண்பாட்டைப் பறைசாற்றும் பரதநாட்டியத்துடன் கதக் மற்றும் மோகினி ஆட்டம் இணைந்த நடனம் மற்றும் வரவேற்பு நடனம் அமைந்திருந்தது. ‘சட்டத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தும் தமிழ் நாடகமும், ‘கல்வியே உயர்ந்த செல்வம்’ என்பதை உணர்த்தும் நடனமும் நடத்தப்பட்டன.

பெற்றோரைக் பெருமைப்படுத்தும் நடனம், சமயோஜித புத்தியால் எச்சூழலையும் வெல்லலாம் என்பதை விளக்கிய ஆங்கில நாடகம் மற்றும் மின்விளக்குகளை உடலின் மீது சுற்றி மாணவர்கள் ஆடிய நடனம் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இறுதியாக நன்றியுரையாற்றினார். பின்னர் நாட்டுபண்ணுடன் விழா முடிவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை
இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்

November 12, 2025
35 Views
பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ்
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account