By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரூ 1 கோடி நிதியில் கட்டபட்ட புதிய திருமண மண்டபம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ 1 கோடி நிதியில் கட்டபட்ட புதிய திருமண மண்டபம் திறப்பு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ 1 கோடி நிதியில் கட்டபட்ட புதிய திருமண மண்டபம் திறப்பு விழா

Last updated: June 13, 2024 2:39 pm
June 13, 2024
139 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 12

 

 அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வெள்ளமடத்தில் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சியில், 19-03-2020 அன்று 2020-2021-ம் ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானிய விவாதத்தின் போது, அன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் போது, ஆரல்வாய்மொழி, வெள்ளமடம், மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் வணிக வளாகம் மற்றும் திருமண மண்பங்கள் கட்டிட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின், கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதியிலிருந்து மேற்குறிப்பிட்ட சங்கங்களுக்கு முறையே ரூ. 50 இலட்சம், ரூ. 1 கோடி, ரூ. 80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஆரல்வாய்மொழியில் ரூ. 50 இலட்சத்தில் வணிக வளாகமும், மைலாடியில் ரூ. 80 இலட்சத்தில் திருமண மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.

 தற்போது வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பில் வெள்ளமடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டப திறப்பு விழா வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஷேக் செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. இத்திருமண மண்டபத்தில் தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

 

இவ்விழாவில் வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சகுந்தலா வரவேற்று பேசினார். நாகர்கோவில் சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சி.ச.முருகேசன் முன்னிலை வகித்தார். வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் ஆர்.சண்முக சுந்தர் நன்றி கூறினார்.

 இவ்விழாவில் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சஜிதா, தங்கப்பன், ராமசாமி, தர்மராஜன், நாகராணி, பிச்சம்மாள், பாபு, கழக நிர்வாகிகள் பிரபு, ரோகிணி அய்யப்பன், கடுக்கரை ஐயப்பன், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா
விபத்தில் கூலித் தொழிலாளிபலி!
கழக ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45-ம் ஆண்டு வீரவணக்கம் நாள்

August 6, 2025
34 Views
பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி
தென்தாமரைகுளம் கோல்பின் குடும்பம்
புலிக்கரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account