By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் போதைப்பொருள் விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் போதைப்பொருள் விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கைது
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் போதைப்பொருள் விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கைது

Last updated: June 29, 2026 5:52 pm
June 29, 2026
21 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 29 –

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் ஆ.மணி எம்பி, பி. பழனியப்பன் ஆகியோர் தலைமை ஏற்று நடைபெற இருந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் காவல்துறை சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திரண்டனர்.

இதையடுத்து, காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்தனர். இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், நகர செயலாளர் நாட்டார் மாது, மாணவரணி அன்பரசன், சுந்தர் ,இளைஞரணி சிவகுரு, அசோக் குமார், கலைச்செல்வன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 100 – க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தருமபுரி நகரில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் சமூகத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

உலக சுற்றுச்சூழல் தினம்: மேயர் தலைமையில் விழிப்புணர்வு
தருமபுரியில் இயற்கை நதிநீர் இணைப்பு சங்க அறிமுக விளக்கக் கூட்டம்!
தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்பு
தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

September 24, 2025
49 Views
கன மழையிலும் பொதுமக்களுக்காக களத்தில் நின்று உடனடி நடவடிக்கை எடுத்த துணை மேயர்.
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி அண்ணா நகரில் தின தமிழ் செய்தி எதிரொலியால் மின் கம்ப கம்பிகள் மாற்றம்! பொதுமக்கள் பாராட்டு
வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணி – அமைச்சர்கள் நேரில் ஆய்வு
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account