By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு அருகே ஓடும் பஸ்ஸில் 6 பவுன் நகைகள், பணம் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு அருகே ஓடும் பஸ்ஸில் 6 பவுன் நகைகள், பணம் கொள்ளை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு அருகே ஓடும் பஸ்ஸில் 6 பவுன் நகைகள், பணம் கொள்ளை

Last updated: June 22, 2026 8:37 pm
June 22, 2026
9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 22 –

மார்த்தாண்டம் அடுத்த பாகோடு, பேரை என்ற பகுதியை சேர்ந்தவர் சனில். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஜிதா (33). கடந்த 19ம் தேதி காலை 11 மணியளவில் ரஜிதா வீட்டிலிருந்து ஒரு ஜோடி தங்க கொலுசு, 2 தங்க செயின்கள், ஒரு நெக்லஸ் உட்பட 6 பவுன் தங்க நகைகளுடன் பஸ்ஸில் மார்த்தாண்டத்தில் இருந்து திருவரம்பு என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். நகையுடன் ரூ 5 ஆயிரம் பணமும் அவரிடம் இருந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள தனது கணவர் இந்த நகைகளை அவரிடம் வேலை பார்த்து வரும் நண்பர் கிளாஸ்டின் என்பவர் ஊருக்கு வந்திருந்ததால், அவரை சந்தித்து கொடுக்க நகைகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. திருவரம்பு தனியார் பள்ளி பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது அவரது பேக் திறந்திருந்தது. உள்ளே இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜிதா இது குறித்து திருவட்டாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் பயணம் செய்த பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேகை திறந்து பணம் நகைகளை எடுத்து உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
தண்ணீர் விட வலியுறுத்தி நவ.5 சிபிஐஎம் சாலை மறியல் அறிவிப்பு
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியா

சங்கடோடியா (மேற்கு வங்கம்) நாட்டின் நான்காவது தூண்

June 12, 2024
171 Views
உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்
திருச்சி வரதட்சணை கொடுமை: ஆறு பேர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account