By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு

Last updated: June 20, 2026 7:31 pm
June 20, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 20 –

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தினை மேம்படுத்துவது குறித்து, துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப், கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்: கன்னியாகுமரி சுற்றுலா தலமானது உலக முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளதோடு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இச்சுற்றுலா தளத்தினை மேலும் மேம்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நல்ல சூழ்நிலையில் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் வெளிநாடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் உணவு வகைகள் தரமானதாகவும், இவற்றின் விலைகள் ஒரே மாதிரியாக இருப்பதை வருவாய் கோட்டாட்சியர், காவல் துறையினர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கண்காணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கடைகளை முறைப்படுத்தி, ஒப்பந்ததை மீறி பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வரும் கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கன்னியாகுமரி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகள் வைத்திருக்க அனுமதி பெற்றவர்கள், கடற்கரை சாலையில் இருபுறங்களிலும் கடைகள் வைத்து, சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நெருக்கடி ஏற்படுத்தும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவதோடு, தற்போது பயன்பாட்டில் இல்லாத உணவக வளாகத்தினை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பாதுகாப்பான உணவு வகைகளை விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கூறினார்.

தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உணவு வளாகம், சிறுகடைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சாலை ஓரங்களில் அனுமதியில்லமால் கடைகள் வைத்திருப்பதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மேல்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்ருக்கு அறிவுறுத்தினார்.

நடைபெற்ற ஆய்வுகளில் தமிழ்நாடு சுற்றுலா கழக பொது மேலாளர் லெட்சுமி பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் ஜான்சிராணி, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், உள்ளிட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஜன 23-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கொல்லங்கோடு அருகே இரவில் புதருக்குள் மயங்கி கிடந்த பெண்
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
மார்த்தாண்டத்தில் நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு
எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மாவட்ட மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை

October 16, 2024
150 Views
குரூப் 1 தேர்வு மையத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
தடிக்காரன் கோணம் சோதனை சாவடியை கண்டித்து சாலை மறியல்
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account