By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் மத்திய அரசின் மைபாரத் தமிழ்நாடு சார்பில் ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் மத்திய அரசின் மைபாரத் தமிழ்நாடு சார்பில் ஆய்வு கூட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் மத்திய அரசின் மைபாரத் தமிழ்நாடு சார்பில் ஆய்வு கூட்டம்

Last updated: June 19, 2026 6:38 pm
June 19, 2026
2 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 19 –

மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மைபாரத் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பாக கன்னியாகுமரியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டிற்கான நிகழ்ச்சி செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முக்கியமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இடை நிற்றல் மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் படிப்பை தொடர்வது மைபாரத் மையங்கள் சார்பாக தொடர் முயற்சி எடுக்கவும் மேலும் 8 மாவட்டங்களில் புதிய மைபாரத் அலுவலகங்கள் தொடங்கி மைபாரத் திட்டங்களை அம்மாவட்ட இளைஞர்கள் இடையே கொண்டு சேர்ப்பது எனவும், வளர்ந்த பாரதத்திற்கான போதைப்பொருள் இல்லா இந்தியா, விக்சித் பாரத் நடைப்பயணம், இளைஞர் மன்ற மேம்பாட்டு இயக்கம், தேசிய சர்வதேச முக்கிய தினங்கள் அனுசரித்தல், அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், செயலில் உள்ள இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், மாநிலங்களுக்கு இடையேயான இளைஞர் பரிமாற்ற திட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அமல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மாநில இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை இயக்குநர்கள் சரவணன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டின் உள்ள 38 மாவட்டங்களின் துணை இயக்குநர்கள், மாவட்ட இளைஞர் அலுவலர்கள், கணக்கு மற்றும் நிகழ்ச்சி மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட மை பாரத் இளைஞர் அலுவலர் சரண். வி. கோபால் ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு அருகேபள்ளி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்
திமுக ஆதிதிராவிடர் நிர்வாகிகள் பதவியேற்பு
நாராயணசாமி நிகழ்தாங்கலில் திருஏடு திருவிழா
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்; பெண் கைவரிசையா?
திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்ற இருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு

March 27, 2025
51 Views
தென்காசி வடக்கு திமுக செயற்குழு கூட்டம்
15.84 லட்சம் மதிப்பீட்டில் 30, ஆயிரம் லிட்டர் நீர் தேக்கதொட்டி
இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account