By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற விஜய்வசந்த் எம்.பி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற விஜய்வசந்த் எம்.பி.
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற விஜய்வசந்த் எம்.பி.

Last updated: June 4, 2026 8:25 pm
June 4, 2026
24 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூன் 4 –

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டதை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி வைத்த விஜய்வசந்த் எம்.பி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி மாணவர்களிடையே படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி, அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் ரூ8.44 லட்சம் மதிப்பில் 2025-2026ம் ஆண்டிற்கான சத்துணவு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை திறந்து வைத்து, சமையல் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர் ஆதிலிங்க பெருமாள், வர்த்தக காங்கிரஸ் செயலாளர் கிங்சிலின் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
பாலக்கோடு பேரூராட்சியில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு
ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
காவல்துறை சார்பில் சாலையில் ஒளிரும் விளக்கு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு விஇடி கல்லூரியில் நோபல் உலக சாதனை

August 9, 2025
62 Views
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை குழந்தையின் தங்க அரைஞான் கொடி திருட்டு: பெண் ஊழியர் கைது
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா‌ கொண்டாட்டம்!
முதல் தேர்தலிலேயே திமுக கோட்டையாக விளங்கிய தஞ்சாவூர் தொகுதியை வசப்படுத்திய தவெக
திருப்பூர் குமரன் பிறந்த நாளில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account