By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு

Last updated: June 4, 2026 7:12 pm
June 4, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன்.5-

கன்னியாகுமரி அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி கொல்லத்தை சேர்ந்த சென்ட் ஜோசப் என்ற மீன்பிடி படகு மீது எம். டி சோலீஸ் என்ற வெளிநாட்டு கப்பல் மோதியது. இதில் படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 11 மீனவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த லவான் தாஸ் (45), அவரது மகன் பாதல் (23) ஆகிய இருவர் கடலில் மாயமானார்கள். மற்ற ஒன்பது மீனவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தை தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி முதல் இக்கப்பல் விழிஞ்ஞம் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. விபத்து தொடர்பான வழக்குகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கப்பல் நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழிஞ்ஞம் கப்பல் துறைமுகத்தில் தங்கி இருந்த காலத்திற்கான வாடகை மற்றும் இதர கட்டணங்கள் சுமார் 30 லட்சம் ரூபாயை கேரளா கடல்சார் வாரியத்திற்கு செலுத்தப்பட்டது. இதனை அடுத்து கொச்சி மெர்க்கண்டையில் மரைன் துறையின் முதன்மை அதிகாரி ஜே. செந்தில்குமார் கப்பல் புறப்படுவதற்கான அதிகார பூர்வ உத்தரவை வழங்கினார். தொடர்ந்து கப்பல் விழிஞ்ஞம் கடற்கரையில் இருந்து புறப்பட்டது.

பயணத்திற்கு முன்னதாக கப்பலுக்கு தேவையான எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வியட்நாம் நாட்டை சேர்ந்த கேப்டன் லே வான் துவான் தலைமையில் 20 மாலுமிகள் இக்கப்பலில் உள்ளனர். கப்பல் புறப்பட்ட தகவலை துறைமுக பொறுப்பாளர் எஸ் வினோ லால் மற்றும் உதவி போர்ட் கன்சல்டன்ட் எம்எஸ் அஜீஸ் ஆகியோர் உறுதிப்படுத்தினர். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு கப்பல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
நாகர்கோவில் _சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில்
ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 7 -ம் ஆண்டு ஆயுத பூஜை
ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
களியல் அருகே சிற்றாறு 2 அணை பகுதியில் ரிசார்ட்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

தேமுதிக சார்பில் கலந்தாய்வு கூட்டம்

June 25, 2025
34 Views
பெண்களுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி
பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account