By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா

Last updated: May 30, 2026 4:32 pm
May 30, 2026
17 Views
Share
SHARE

கோவை, மே 30 –

கோவை தமிழக வெற்றிக் கழகம் நவக்கரை ரேக்ளா கிளப் மற்றும் வின்னர்ஸ் இந்தியா குழுமம் இணைந்து 8ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயத்தை எட்டிமடை வின்னர்ஸ் & சிவாலயா காம்ப்ளெக்ஸ்-கவிதா சினிமாஸ் இடையே உள்ள பாலக்காடு சாலையில் மிகச்சீரும் சிறப்புமாக நடந்தது.

இப்போட்டியில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் 200 மீட்டர் & 300 மீட்டர் முதற்பரிசு ₹50,000 சி.கே. கண்ணன் (நிர்வாக இயக்குநர், வின்னர்ஸ் குழுமம்), 200 மீட்டர் இரண்டாம் பரிசு ₹30,000 விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர்), 300 மீட்டர் இரண்டாம் பரிசு ₹30,000 அன்பு தினேஷ், 200 மீட்டர் & 300 மீட்டர் மூன்றாம் பரிசு ₹15,000 பவிக்ஷா (கோவை) பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் ஒரு இலவச ஆம்புலன்ஸ் எட்டிமடை எல்லை மாகாளியம்மன் தீர்மாலயா அறக்கட்டளை, கிருஷ்ணசாமி கவுண்டர் ட்ரஸ்ட் மற்றும் வின்னர்ஸ் இந்தியா குழுமம் ஆகியவை இணைந்து கடந்த 4 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையைச் சிறப்பாக வழங்கி வருகின்றன. இந்தச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் விதமாக வின்னர்ஸ் இந்தியா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே.கண்ணன், நவக்கரை ரேக்ளா கிளப்பின் வாயிலாக மேலும் ஒரு புதிய இலவச ஆம்புலன்ஸை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த விழாவில் வழங்கியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி
சூலூர் பகுதி வக்பு மசோதாவை கண்டித்து கண்டனம்
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
மாற்றுக் கட்சியினர் மைய மாவட்ட செயலாளர் தலைமையில் தவெகவில் இணையும் விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.68.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மக்கள் தொடர்பு முகாம் – நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

June 16, 2025
119 Views
ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்
புதிய பேருந்து நிலையம் பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
பாட்டையப்பன் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account