By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
கனஂனியாகுமரிமாவட்டம்

கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்

Last updated: June 12, 2024 10:17 pm
June 12, 2024
152 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 11

 

குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு  தாலுகாக்களையும் சேர்த்து மொத்தம் 765 ரேஷன் கடைகளில் 

5 லட்சத்து 76 ஆயிரத்து 640 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர்.

இதில் 19 லட்சத்து 30 ஆயிரத்து 520 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படுகின்ற ரேஷன் கடைகளில் பிஓஎஸ் எனப்படும் பாயின் ஆப் சேல் கருவி மூலம் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து, ரேஷன்கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்த பின்னர் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வயதானவர்கள், பெண்கள் பலரின் விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் கடை பணியாளர்களுக்கும், ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பிரச்னைகள் ஏற்படுகிறது.

 

தற்போது ரேஷன்கடைகளில் கை ரேகைகள் பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன் செய்யும் கருவிகள் விநியோகம் செய்யப்படுகிறது. 

இதை தடுக்க கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பி.ஓ.எஸ் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் பரீட்சார்த்த முறையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன்கடைகளில் தொடங்கப்பட்டது. அதன்படி கருவிழியை ஸ்கேன் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்தி தாமதமின்றி பொருட்களை நுகர்வோருக்கு வழங்க முடியும். ரேஷன்கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்து ரசீதும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த கருவியில் விரைவாக ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் வசதியும், மின்சாரம் சார்ஜாகும் வசதியும், நீண்ட நேரம் மின்சாரத்தை வைத்திருக்கும் வகையில் நவீன பேட்டரி வசதியும் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி குமரி மாவட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கருவிழியை ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமி புதிய கருவிகளை ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு வழங்கினார். இனி இந்த கருவிகள் உதவியுடன் ரேஷன் கடை பணியாளர்கள் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இது தொடர்பாக  அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழியை ஸ்கேன் செய்யும் கருவி வழங்கப்பட உள்ளது. தற்போது 136 கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கடைகளுக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் இந்த கருவி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
செந்தில் பாலாஜி பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர்
“ஓகே ரைட்” கட்சியின் அனைத்து பொறுப்புகளில்
ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

July 20, 2024
135 Views
மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
பாண்டியன் நகரில் மார்க்ஸ் கபடி குழு நடத்தும் நிகழ்ச்சி!!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்
குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account