By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Last updated: May 13, 2026 4:52 pm
May 13, 2026
25 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 13 –

பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜா. இவரது மகன் மனிஷ்ரதன் (28). இவர்கள் தற்போது நாகர்கோவில் அருகே உள்ள என். ஜி‌. ஓ. காலனி பகுதியில் வசித்து வருகின்றனர்.
நேற்று மாலை 4 மணியளவில் மனிஷ்ரதன் தனது மோட்டார் சைக்கிளில் மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து என். ஜி. ஓ. காலனி நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதானம் அருகில் நாகர்கோவிலில் இருந்து மேலகிருஷ்ணாபுதூர் நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மனிஷ்ரதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மனிஷ்ரதன் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மனிஷ்ரதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து மனிஷ்ரதன் தாயார் மேரி எமல்டா சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு விசாரணையில் மனிஷ்ரதன் மீது மோதிய வாலிபர் பீச்ரோட்டை சேர்ந்த தீபக் (18) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நடிகர் விஜய் ஒரு கூமுட்டை
நைனாபுதூர் இசக்கி அம்மன் கோவிலில் அன்னதானம்
திற்பரப்பு அருவியில் தமிழக சுற்றுலா துறை பொது மேலாளர் ஆய்வு
அருவியல் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் திடீர் தடை
காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்

July 26, 2024
201 Views
தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 54 கல்லூரிகளில்
பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
குருசிலாப்பட்டு பகுதியில் பாலம் மற்றும் அடிப்படை வசதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account