By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Last updated: May 7, 2026 3:58 pm
May 7, 2026
43 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மே 07 –

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

அகஸ்தீஸ்வரம் இந்து நாடார் சமுதாய வகை குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.

11 வது நாளான நேற்று 6 ம் தேதி காலை 6 மணிக்கு உதயகால பூஜை, 8 மணிக்கு காலசந்தி பூஜையும், 8.30 மணிக்கு பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலம் வருதல், 9 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு பூக்கொடை, பிற்பகல் 2 மணிக்கு தேவி முத்தாரம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருதல், இரவு 10 மணிக்கு தேவி முத்தாரம்மன் ஊஞ்சல் உற்சவம், இரவு 11 மணிக்கு திருக்கொடி இறக்குதல் மற்றும் தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் அலங்கார தீபாராதனை, பஜனை, அன்னதானம், நாடகம், பல்சுவை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, சமபந்தி விருந்து, வாகன பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் கே.எஸ்.மணி, பேராசிரியர் எஸ்.கருணாகரன், ராஜ சுந்தரபாண்டியன், சீனிவாசன், கோகுலகிருஷ்ணன், பொருளாளர் சுயம்புலிங்கம், கணக்கர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

50 ஆயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
ஸ்ரீரங்கம் உண்டியலில் 69.93 லட்சம் காணிக்கை
திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்
குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூட்டா தொடர் போராட்டம் அறிவிப்பு

June 27, 2024
84 Views
சீதாராம் யெச்சூரி மறைவிற்கு விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்
காளிஅம்மன் கோவிலில் நாளை பௌர்ணமி பூஜை
தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: முன்னேற்பாடுகள் ஆய்வு
சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account