By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்
சென்னைதமிழ்நாடு

தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்

Last updated: May 2, 2026 2:36 pm
May 2, 2026
5 Views
Share
SHARE

சென்னை, மே 2 –

டாடா குழுமத்தின் ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் சென்னை மேற்கு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தனிஷ்க் நிறுவனத்தின் 66-வது விற்பனை நிலையம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இப்புதிய விற்பனை நிலையத்தை டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவின் தலைமை செயல் அதிகாரி அருண் நாராயண் மற்றும் தமிழ்நாடு & கேரளா ஜுவல்லரி பிரிவின் பிசினஸ் ஹெட் நரசிம்மன் ஆகியோர், தனிஷ்க் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.

மேற்கு தாம்பரத்தில் புதிதாக அறிமுகமாகும் இந்த புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கத்தை கொண்டாடும் வகையில், தனிஷ்க் ஒரு பிரத்தியேக அறிமுகச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு தங்க நாணயத்தை அறிமுக சலுகையாகப் பெறலாம். இந்தச் சலுகை மே 1 முதல் மே 3, 2026 வரை மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திறப்பு விழா குறித்து டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவு தலைமை செயல் அதிகாரி அருண் நாராயண் கூறுகையில்: “இந்த விற்பனை நிலையத்தில் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் இடம் பெற்று உள்ளது. இது வைரங்களின் உண்மைத்தன்மை, அதன் அசல் வகை மற்றும் ஜொலிக்கும் தரம் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் சரிபார்க்க உதவும் ஒரு தொழில்நுட்ப முயற்சியாகும். தொழில்நுட்பத்தினால் மிகவும் மேம்பட்ட ஐந்து கருவிகளைக் கொண்டிருக்கும் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் மூலம் வைரத்தின் உயர்தரம், ஒளிரும் திறன் மற்றும் லேசர் மார்க்கிங் போன்ற முக்கிய அம்சங்களை மதிப்பீடு செய்யலாம்” என்று தெரிவித்தார்.

சர்க்கிள் பிசினஸ் மேனேஜர் திரு. தினேஷ் குமார் பேசுகையில்: “எங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மைல்கல் விரிவாக்கம் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப பல்வேறு வகைகளிலான, மிக நுணுக்கமான, கைவினைத் திறன்மிக்க வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த விற்பனை நிலையம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
மேன் ஆஃப் தமிழ்நாடு ஆண் அழகன் போட்டி
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
குளச்சல் அருகே வேலை பிடிக்காததால் வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது

October 19, 2024
96 Views
ஊழல் நடந்திருக்கலாம் பொதுநல அமைப்பு புகார்
பெண் நடன கலைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி
கட்டிட கட்டுமான பணி அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
கல்லூரியில் இயேசுவின் சிலுவை பாடு இசை நாடகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account