By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது

Last updated: April 23, 2026 5:04 pm
April 23, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 23 –

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கேசவதிருப்பாபுரத்தில் அமைந்துள்ள களியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாக்குச்சாவடிகளை பெண்கள், ஆண் பெண்கள் (பொது) இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கின்றனர். இந்த வாக்கு வையத்தில் முதன்முறையாக வாக்களிக்க வரும் இளம் வாக்காளர்களுக்கு பூச்செடிகள் வழங்கப்பட்டது.

இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முல்லை, பிச்சிப்பூ செடிகள் வைக்கப்பட்டு இருந்தன. முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு அங்கு இருந்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் செடிகளை வழங்கினார். பூச்செடிகளை வாங்கிக்கொண்டு வாக்காளர்கள் குழுவாக நின்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்வி பாய்ண்டில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் படங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

மேலும் குழந்தைகளை விட்டு வாக்களிக்க செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக குழந்தைகள் அழாமல் இருக்க அங்கு குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகள் ஆர்வமாக விளையாடினர்.

விளம்பரம்

You Might Also Like

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய தேர் பவனி
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
தூத்தூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
இறைபணி மன்ற நிறுவனர் கணேசனுக்குஉழவார செம்மல் விருது; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மனைவி மகளை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை

August 26, 2024
57 Views
கடந்த 12 ஆண்டுகளாக காணாமல் போன பீகார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பொன்முடி எம்எல்ஏ
திடீரென்று நெல் கொள்முதல் பணி நிறுத்தம்; விவசாயிகள் அவதி
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account