By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு

Last updated: April 18, 2026 7:30 pm
April 18, 2026
2 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஏப். 18 –

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை யொட்டி குமரிமாவட்டத்தில் தேர்தல் முறைகேடு நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
6 சட்டமன்ற தொகுதிகளிலும் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்பு படைகளும் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள நரியன்விளை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ.2,83,500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த காரில் வாக்காளர் பட்டியல் புத்தகங்கள் மற்றும் தி.மு.க. தேர்தல் விளம்பர நோட்டீசுகள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி
முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு

June 22, 2024
64 Views
நித்திரவிளை அருகே விபத்து; மினி டெம்போ மோதி 2 பேர் படுகாயம்
களியலில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை
மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account