By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு

Last updated: April 6, 2026 5:29 pm
April 6, 2026
28 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 6 –

கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளராக ஆற்றூர் பகுதியை சேர்ந்த சபின் (32) என்பவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய கருங்கல் பகுதியில் இருந்து செண்டை மேளம் முழங்க பைக் மற்றும் கார்களில் ஊர்வலமாக தவெக தொண்டர்கள் சென்றனர்.

அப்போது அதிக சத்தம் எழுப்பும் ஹாரனை அடித்தபடியும் சென்றனர். பின்னர் தொலையாவட்டத்தில் அமைந்துள்ள கிள்ளியூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரி ஈஸ்வரநாதனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாகவும் கருங்கல் போலீசார் வேட்பாளர் சபின், பொறுப்பாளர் வாவற பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் 10 பெண்கள் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
மதுக்கடை எதிர்ப்பு போஸ்டர்
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க வேண்டும்

February 1, 2025
50 Views
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!
அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமரி
கார் மற்றும் மணி பர்சில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account