By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறை காணி பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறை காணி பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறை காணி பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு

Last updated: March 28, 2026 7:33 pm
March 28, 2026
48 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 28 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் 42 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள காணி பழங்குடியின மக்கள் தங்களது வாக்கினை செலுத்த போக்குவரத்திற்கு அதிக செலவினை செய்தும், மலையிலிருந்து இறங்கி நீண்ட தூரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று, தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டிய நிலையுள்ளது.

இக்கிராமங்களில் உள்ள மலைவாழ்மக்கள் வாக்களிக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மலைவாழ் மக்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தவறாது செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்ற காணி பழங்குடியின மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, பழங்குடியினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பேச்சிப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசு ரப்பர் கழகத் தோட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சிபாறை ஊராட்சிக்குட்படட மாங்காமலை மலைப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் காணி பழங்குடியின மக்களை இன்று நேரில் சந்தித்து, ஜனநாயக கடமையான வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரப்பர் தோட்ட பணியாளர்கள், பழங்குடியினர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை இழுவை படகு திட்டப்பணிகள் தொடக்கம்
தருமபுரியில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி
பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா

March 3, 2025
70 Views
மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா
தடையை மீறி ஆர்ப்பாட்டம்.தலைவர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account