By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு

Last updated: March 19, 2026 6:44 pm
March 19, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 19 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சரண ஜோஸ் என்பவர் நேற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் 24 மணி நேரம் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு படைகளின் நடமாட்டத்தை ஜிபிஎஸ் கருவியின் மூலம் கண்காணிக்கும் முறையை சோதித்தார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தேர்தல் செலவினங்களை முறையாக கண்காணிக்கவும், எவ்வித முறைகேடுகளும் இன்றி ஜனநாயக கடமையாற்றுவதை உறுதி செய்யவும், கட்டுப்பாடு அறை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொம்மிடி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல்
கங்கை நதியின் புனித நீர் விற்பனை
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
தொண்டியில் மினி ஸ்டேடியம்; ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சாதிக் பாட்சா அரசுக்கு கோரிக்கை
விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கொட்டாரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்

October 3, 2024
49 Views
கொல்லங்கோடு அருகே விபத்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கானகோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
வயநாடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில்
மாவட்ட அளவிலாக சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account