By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா

Last updated: March 17, 2026 8:34 pm
March 17, 2026
27 Views
Share
SHARE

களியக்காவிளை, மார். 17 –

களியக்காவிளை அருகே கேரளா மாநில பகுதியான செங்கல், மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கம், வைகுண்டம், தேவலோகம் அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் மற்றும் வைகுண்டத்தின் மேல் பகுதியில் ஆஞ்சனேய சுவாமிகள் காற்றில் பறந்து செல்வது போன்ற காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை காண தினமும் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இவ்வளவு மகிமை பொருத்திய சிவபார்வதி கோயிலில் ஆத்மீக உணர்வுடன் இசை நிகழ்ச்சி நடத்தி கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சங்கீத சுதஸ் என்ற இன்னிசை கச்சேரி ஒரு வருட காலம் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் மாலை நடத்தப்படுகிறது. இதற்கான சங்கீத சதஸ் என்ற மண்டபம் தனியாக வடிவமைக்கப்பட்டுள்து. இதன் துவக்க விழா நிகழ்சி மார்ச் 15-ம் தேதி நடந்தது.

இதில் கோாயில் நிர்வாக தலைவர் குமார் தலைமை வகித்தார். கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் சங்கீத வித்வான் மகேஸ்வரதப்பன் இசை நிகழ்ச்சியை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இசை கலை ஆர்வம் உடைய கலைஞர்கள் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள் என சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
படர்ந்தபுளியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்
பளுகல் : பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாடு

March 6, 2025
67 Views
புதுக்கடை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்: போலீசார் விசாரணை
ஸ்ரீ கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account