By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

Last updated: February 18, 2026 6:56 pm
February 18, 2026
72 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 18 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்து தெரிவித்தார். விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெற்பயிருக்கு கூடுதலாக மார்ச் 1 முதல் 15 வரை தண்ணீர் தேவை என விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தண்ணீர் திறந்துவிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், வேளாண்மை இணை இயக்குநர் றற்றும் செயற்பொறியாளர் நீர்வளத்துறைக்கும் விவசயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ பருவங்களுக்கான புதிய நெல் ரகங்கள் வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. தென்னையை பாதிக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தேவையான ஒட்டுண்ணிகள் திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ரயில்வே துறை பணிகளால் பாதிப்படைந்துள்ள நீர்நிலைகளை சீரமைத்திட நீர்வளத்துறை மூலம் இரண்டு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து சீரமைப்பு பணிகளும் விடுபாடில்லாமல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திட நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆடசியர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் பூங்கோதை, வேளாண்மை இணை இயக்குநர் எம்.ஆர்.வாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எஸ்.கீதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, சார் ஆட்சியர் பத்மநாபபுரம் வினய்குமார் மீனா மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளராக அருட்தந்தை டேவிட் மைக்கேல் பதவியேற்பு: விஜய் வசந்த் எம் பி நேரில் வாழ்த்து
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ
கேரளா சிவசேனா பிரமுகர் கொலை செய்யப்பட்டு குழித்துறை ஆற்றில் வீசிய விவகாரம்: 2 பேர் கைது – முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் பரவலாக மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

August 14, 2024
142 Views
குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account