By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

Last updated: February 18, 2026 5:43 pm
February 18, 2026
50 Views
Share
SHARE

குளச்சல், பிப். 18 –

குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் ஏராளமான நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இன்று காலை திடீரென ஒரு நாட்டு படகில் தீப்பிடித்து எறிந்தது. நேரம் செல்ல அந்த நாட்டு படகுகளின் அருகில் நின்ற மற்ற நாட்டு படகுகளிலும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த விபத்தில் 2 நாட்டு படகுகள் முற்றிலுமாக தீயில் கருகி சேதம் அடைந்தது. மேலும் இரண்டு நாட்டு படகுகள் பாதி அளவு எரிந்து இருந்தது.

துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் தீப்பிடித்து எரிந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அதற்கான காரணம் குறித்து குளச்சல் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேரோட்டம்
களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை
குமரி கலை விழாபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் இடையே புதிய மினிபஸ் சேவை துவக்கம்
தென்காசியில் ரூ.106 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்

October 29, 2024
79 Views
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்ப திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி
நல்லம்பள்ளி திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account