By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
அரசியல்இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு

Last updated: January 23, 2026 2:40 pm
January 23, 2026
108 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 23 –

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நாகர்கோவில் மங்களுர் மற்றும் திருவனந்தபுரம் தாம்பரம் (நாகர்கோவில் வழியாக) ஆகிய இரு வாராந்திர அம்ரித் பாரத் அதிவேக ரயில்கள் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைப்பதற்கு நன்றி தெரிவித்தும், இரண்டு ரயில்களுக்கும் குமரி மாவட்டத்தின் இரணியல் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல அனுமதி வழங்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு கோரிக்கை விடுத்தும் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில் மங்களுர் மற்றும் திருவனந்தபுரம் தாம்பரம் (நாகர்கோவில் வழியாக) ஆகிய இரு வாராந்திர அம்ரித் பாரத் அதிவேக ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இன்று 23.01.2026 திருவனந்தபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைப்பது பெரும் மகழ்ச்சியை தருவதோடு பாரத பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த இரண்டு ரயில்களுக்கும் குமரி மாவட்டத்தின் மைய்யப்பகுதியில் உள்ள இரணியல் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இரணியல் ரயில் நிலையம் குமரி மாவட்டத்தின் மைய்யப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினசரி ஏராளமான பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இரணியல் ரயில் நிலையத்தின் அருகில்தான் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை கலங்கரைவிளக்கம் மற்றும் குளச்சல் போன்ற சுற்றுலாத்தலங்களும் மற்றும் நகர, கிராமங்களில் உள்ள மக்கள் படிப்பு மற்றும் தொழில் விசயமாகவும் அதிகமாக ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே குமரி மாவட்டத்தின் மைய்யப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இரு ரயில்களும் இரணியல் ரயில் நிறுத்தத்தில் நின்றுசெல்ல அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: விஜய் வசந்த் எம். பி இரங்கல்
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
செறுகோல் மலையை உடைப்பதை தடுக்க கோரி
தேனியில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜை

October 10, 2025
63 Views
வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
ஈரோட்டில் கல் குவாரி, கிரஷர் பணிகளுக்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
கொடைரோடு மாணவி மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account