By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்

Last updated: December 8, 2025 8:16 pm
December 8, 2025
32 Views
Share
SHARE

தக்கலை, டிச. 8 –

திருவனந்தபுரத்திலிருந்து குளச்சலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. ஜார்ஜ் (53) என்பவர் பஸ்சை ஓட்டினார். தக்கலை அருகே உள்ள காட்டாதுறை பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அதே சாலையில் வேகமாக வந்த டாரஸ் லாரி திடீரென கட்டுப்பாட்டு இழந்து, நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ் டிரைவர் ஜார்ஜ் தனது இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே சாலையில் விழுந்தார். அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்ஸில் இருந்த பயணி அமலா (45) என்ற பெண் பயணிக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாரும் அலறியடித்து கீழே இறங்கி ஓடினார்கள். உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தக்கலை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அமலா சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளார். சம்பவம் குறித்து ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவர் நாங்குநேரியை சேர்ந்த சங்கரலிங்கம் (37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தவெக சார்பில் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தும்

August 28, 2024
60 Views
சோலா புரி அம்மன் கோவிலில் கோலாகல திருவிழா
இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு
220 மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
தமிழ்நாடு அரசால் வழங்கிய 08 வாகனங்களுக்கு அமைச்சர் சாவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account