By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்

Last updated: December 8, 2025 2:03 pm
December 8, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 8 –

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் நாள் இந்தியா முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் படை வீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து அரசு நன்றி பாராட்டி வருகிறது. கொடி நாளில் திரட்டப்படும் நிதியை போர்க்களத்தில் உயிர்நீத்த படை வீரர்கள், அவர்கள் வாரிசுகள், கைம்பெண்கள், ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் விதவைகளின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு கொடி நாள் வசூல் செய்ய அரசால் குமரி மாவட்டத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 47 லட்சத்து 95 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஒரு கோடியே 50 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வருடமும் தொடர்ந்து மக்கள் கொடிநாள் நிதி உதவி செய்து வழங்க வேண்டும் என கலெக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கொடிநாள் செய்தி மற்றும் கொடிநாள் மலரை மாவட்ட முன்னாள் படை வீரர் துணை இயக்குனர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!
கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்
பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கோத்தகிரியில் மேரக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

February 16, 2025
102 Views
இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா
அஜித்குமார் கொலை வழக்கில் மிளகாய்ப்பொடி வாங்கிய கடை முதல் அரசினர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் துரித விசாரணை
திருச்சி: போக்குவரத்து அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account