By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காமராஜர் குறித்து அவதூறு; முக்தர் அகமத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காமராஜர் குறித்து அவதூறு; முக்தர் அகமத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

காமராஜர் குறித்து அவதூறு; முக்தர் அகமத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

Last updated: December 5, 2025 2:46 pm
December 5, 2025
23 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 5 –

நாடார் மகாஜன சங்க கொங்கு மண்டல செயலாளர் பொன்னுசாமி, புறநகர் மாவட்ட செயலாளர் வரதராஜன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி, திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் இளங்கோ, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கருப்பண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ், ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் மகுடபதி ஆகியோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதாவிடம் ஒரு மனுகொடுத்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும் நாடார் சமூகத்தை அவமதிக்கும் வகையில் யூடிப் சேனலில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை குற்றம் என்று தெரிந்தே முக்தர் அகமத் என்பவர் பரப்பி வருகிறார். முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார்களின் நன் மதிப்பை கெடுக்கும் விதமாக அவதூறு கருத்துகளை உள்நோக்கத்துடன் செயல்படுபவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு குமரி மாணவர் ஜெனிஷ் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து

March 26, 2025
88 Views
கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
குழித்துறையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி; பேராசிரியர் துரை நீலகண்டன் உரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account