By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: November 25, 2025 4:18 pm
November 25, 2025
44 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 25 –

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி. ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி விஏஓ வுமான நாகேஸ்வர காந்தை உயரதிகாரி அவமதிப்பு செய்ததாகவும், சக ஊழியர்களை அவமதிப்பு செய்வதாகவும் விஏஓக்கள் சுமார் 75க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் விஏஓ சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விஏஓக்கள் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
கழிவு நீர் ஓடையில் சிக்கி தொங்கிய சொகுசு கார்
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
திருச்சி: லாரிக்கு அடியில் சிக்கிய பைக்
தனியார் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு: நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு

April 9, 2025
49 Views
குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி
ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு
23 கிலோ அழுகிய மாம்பழங்கள் அழிப்பு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account