By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: November 24, 2025 5:35 pm
November 24, 2025
56 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 24 –

கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் படகுத் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்திரம் வழங்கப்படாததைக் கண்டித்தும், தற்போதைய ஒப்பந்த விதிகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளை உடனடியாகக் களைய வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய கோரிக்கைகள்

ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் நல விதிகளுக்கு முரணாக உள்ள ஒப்பந்த முறைகளைச் சீரமைக்க வேண்டும். ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் முழக்கமிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை
போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

புத்தகத் திருவிழா விளம்பர பிரசுரம்!

July 10, 2024
90 Views
சீதாப்பால் பகுதியை சார்ந்த மூதாட்டி மாயம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account