By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பு; ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பு; ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அரசு அலுவலகத்தில் புகுந்த பாம்பு; ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

Last updated: November 17, 2025 7:27 pm
November 17, 2025
27 Views
Share
SHARE

தக்கலை, நவ. 17 –

தக்கலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் நிலை கருவூலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். இதனால் இந்த வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் ஆவண காப்பக அறைக்கு சென்றார். அஙகு பீரோவின் கீழ் பகுதியில் ஏதோ அசைவதை பார்த்த ஊழியர் வெளியில் வந்து சக ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் அங்கு வந்து பார்த்தபோது பீரோ பாம்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.

இது குறித்து தக்கலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீர்கள் சம்பவ இடம் வந்து ஆவண காப்பக அறை இருந்த பீரோவை தூக்கி அகற்றிய போது அதன் அடியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அதனை பிடித்த தீயணைப்பு வீரர்கள் பின்னர் வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

தாலுகா அலுவலகத்தில் மாவட்டத்தில் பல்வேறு கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக இவை அங்கே நிற்பதால் இதில் அந்த இடத்தில் முட்கள் மற்றும் செடிகள் வளர்ந்து புதர்புண்டுகளாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து உள்ள நிலையில் விஷ ஜந்துக்கள் வெளிவந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
நிதி நிறுவனரிடம் ரூ.12 லட் அபேஸ் வாலிபர் கைது
ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழா
குளத்தில் மிதந்த ஆண் சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வசந்த் அன் கோ 7வது வேலை வாய்ப்பு முகாம்

April 13, 2025
39 Views
அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு
எஸ் எம் ஆர் வி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சி
சாய் கிருஷ்ணா பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account