By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை

Last updated: November 17, 2025 4:39 pm
November 17, 2025
40 Views
Share
SHARE

சுசீந்திரம், நவ. 17 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அரசர்களால் கட்டப்பட்ட பழமையான கோவில் இந்த கோவில் தெப்பக்குளத்தை ஒட்டி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை நாழிக்கிணறு என்றும் அபிஷேக கிணறு என்றும் பொதுமக்கள் அழைக்கின்றனர். அக்காலத்தில் தெப்ப திருவிழா நடைபெறும்போது அரசர் தெப்பத் திருவிழாவை காண்பதற்காக தங்குவதற்கான ஒரு அறையும் அதனை ஒட்டி ஒரு கிணறும் உள்ளது.

இந்தக் கிணறு தெப்பக்குளத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நீரானது தெளிந்த பன்னீர் போல காணப்படுகின்றது. இந்த தண்ணீரானது தாணுமாலய சுவாமி கோவில் அபிஷேகத்திற்கும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்கும் மட்டும் இந்த நீர் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நீரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர். இந்தக் குளம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வடக்கு பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து வடக்கு ரதவீதி வரும் பகுதி அருகே இந்தக் குளம் செல்லும் பாதை உள்ளது. அரசர் அமர்ந்து தெப்ப திருவிழாவை காண்பதற்கான கல் மண்டபமும் உள்ளது.

எனவே இந்த அபிஷேக கிணறையும் கல் மண்டபத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த தெப்பக்குளத்தில் நீர் சுமார் 6 அடி ஆழத்திற்கு உள்ளது. குளத்திற்கு செல்லும் பாதை கதவு வெளிநவர் சென்று குளநீரை மாசுபடுத்தி விடக்கூடாது என்பதற்காக அடைத்து உள்ளது. பூஜைக்கு வேண்டிய நீரை எடுப்பதற்கு மட்டும் கதவு திறக்கப்பட்டு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பெண்ணின் 5 பவுன் தங்கச் செயின் திருட்டு.
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
2024 -2025 ஆண்டில் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.31.81 கோடி நஷ்ட ஈடு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு

April 27, 2026
22 Views
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்
சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை
செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
மூக்கையாத்தேவர் மணி மண்டபம் கட்டுமானப் பணி அமைச்சர் மூர்த்தி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account