By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்

Last updated: November 10, 2025 6:38 pm
November 10, 2025
33 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 10 –

தமிழ்நாடு தொடக்க கைத்தறி நெசவாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தலைவர் தங்க வேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இது பற்றி கூட்டமைப்பு தலைவர் தங்க வேல் கூறியதாவது: விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் நூற்பாலைகளில் இருந்து வழங்கிய நூல்கள் மூலம் வேட்டி உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கிய 13 லட்சம் வேட்டிகள் தர பரிசோதனையில் பாலிஸ்டர் காட்டன் வார்ப்பு நூலில் வித்தியாசம் உள்ளதாக கொள்முதல் செய்யாமல் இருப்பில் கிடங்கில் உள்ளது. தர பரிசோதனை என்பது 25 ஆயிரம் வேட்டிக்கு ஒரு வேட்டி மட்டும் தர ஆய்வு செய்யப்பட்டது இதன் பிறகு கூட்டமைப்பு சார்பாக இயக்குனரை நேரில் சந்தித்து 5000 வேட்டிக்கு ஒன்று தர பரிசோதனை செய்ய மனு கொடுக்கப்பட்டது.

எங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இயக்குனர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுவரை அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. உற்பத்தி செய்து அனுப்பிய வேட்டிகளுக்கான நெசவு கூலி உட்பட இருந்து 20 கோடி ரூபாய் சங்கங்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சங்கங்கள் உறுப்பினர்களுக்கு நெசவுகூலி தர இயலவில்லை. இதனால் சங்கங்கள் மிகுந்த நிதி பற்றாக்குறையால் தொடர்ந்து செயல்பட இல்லாத சூழ்நிலையில் உள்ளது.

எனவே துறை இயக்குனரின் உத்தரவை உடனடியாக அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் நெசவு கூலி 20 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட 13 லட்சம் வேட்டிகளை கொள்முதல் செய்ய ஆவண செய்ய வேண்டும். 15000 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்
கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
சிகிச்சை முடிந்தும்பெயிண்டரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பு
கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: தனிப்படை விசாரணை
தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரளா இளம் பெண்கள் சடலமாக கண்டெடுப்பு: போலீசார் தீவிர விசாரணை

April 30, 2026
50 Views
திருவள்ளுவர் சிலை அருகே நிறுவும் கல் தூண்
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள்
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account