By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா
மாவட்டம்

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா

Last updated: June 8, 2024 10:27 am
June 8, 2024
112 Views
Share
SHARE

கீழக்கரை,ஜூன்.07 ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கான சிறப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மற்றும் மாத்திரைகள் பற்றக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ஒரு மாத விழாவாக நடைபெறும். திருவிழாவிற்கு வெளி மாநிலம் மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கனக்கான  பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தர்ஹாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கி பிரத்தனை செய்பவர்களின் உடல் உபாதைகள் ஏற்படும் போது மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

 திருவிழாவிற்கு தேவையாக பணிகளை மேற்கொள்ள ஏர்வாடி ஊராட்சி மன்றம் சார்பில் ஒரு மாத்திற்கு மட்டும் சுங்க சாவடி அமைத்து அதில் வரும் வருவாய் கொண்டு தூய்மை பணி, சுகாதாரப்பணி,குடிநீர், உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ளுவது வழக்கம். இதற்காக  தர்ஹா கமிட்டி சார்பில் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடி மூலம் 13 லட்சம் என ஊராட்சிக்கு 15 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஊராட்சி நிர்வாகம் திருவிழாவிற்கான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் தர்ஹா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரையில் பற்றக்குறையால் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மருத்துவ வசதிகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த பணியை மாவட்ட நிர்வாகம் முழமையாக மேற்கொள்ள வேண்டும் என ஏர்வாடி தர்ஹா நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் கால் உடைப்பு: தந்தை மகன் மீது வழக்கு
நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் ஊத்தங்கரை அரசு பள்ளி 7 ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
சமத்துவ நாள் விழாவில் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்

September 10, 2025
48 Views
அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்
விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் ஆலோசனை கூட்டம்
சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள்
அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account