By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்
கோயம்புத்தூர்மாவட்டம்

தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்

Last updated: June 8, 2024 10:14 am
June 8, 2024
96 Views
Share
SHARE

கோவை ஜூன்:7

 

தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில், கோவையை சேர்ந்த மாணவி வெண்கலம் வென்று சர்வதேச அளவி லான போட்டிக்கு தகுதி பெற்றார்.

 

கடந்த மாதம் 21 இல் இருந்து 27 வரை  கிக்பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா மகாராஷ் டிரா கிக்பாக்ஸிங் பெடரேஷன் சார் பில் தேசிய கிக்பாக் ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி புனேவில் உள்ள ஸ்ரீ சிவ் சத்ர பதி சிவாஜி விளையாட்டு அரங்கில் சில்ட்ரன்ஸ் மற்றும் கேடட் பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் அகில இந்திய அளவில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் பங்கேற்ற 108 மாணவர்களில் கோவையை சேர்ந்த மாணவி இடம் பிடித்திருந்தார்.

 

இதில் கோவை சான் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் இல்  பயிற்சி பெற்று வரும் மாணவி ரியா மெஸ்ஸி  வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

 

வெற்றி பெற்ற மாணவியை தலைமை  பயிற்சியாளர்  பிராங்க்ளின் பென்னி மற்றும் பயிற்சியாளர்கள் அமிர்தராஜ்  சூரிய பிரபு கோவை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க செயலாளர் பிரேம்குமார் கோவை மாவட்ட பயிற்சியாளர் ஆண்ட்லி ஆகியோர் வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு
விமான நிலையத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர்
சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா

June 28, 2025
81 Views
திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
செந்துறை அருகே அம்மன் கோவில் தேர் திருவிழா.
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account