By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்

Last updated: October 27, 2025 7:54 pm
October 27, 2025
54 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 27 –

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளங்கள் நிரம்பியுள்ளன. பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆற்றூர் சந்திப்பில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் காணப்படுகிறது. தற்போது கனமழையால் அந்த பகுதியில் குளம் போல் வெள்ளம் தேங்கி காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வர்கள் தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்த வண்ணம் உள்ளனர். மேலும் அருகில் அரசு பள்ளி கூடம் ஒன்று உள்ளது. பள்ளி மாணவ மாணவிகளும் பெரும் அளவில் அவதிப்பட்டு செல்கின்றனர்.

சேதமடைந்த சாலையை செப்பனிட கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தம் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் வாழை மரங்களை நட்டு வைத்து, மேலும் சில பகுதிகளில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீன்வலை போட்டு மீன்பிடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தினம் இரவில் ஏராளமான கனிம வளலாரிகளில் கல், மண், எம்சென்ட் போன்றவை அதிவேகமாக கொண்டு செல்வதால் தான் இந்த சாலை சேதமடைந்துள்ளதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மீதமுள்ள டி.ஏ.வை உடனே வழங்கவேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை
மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணி; நாகர்கோவிலில் எங்கெல்லாம் நாளை மின்தடை
நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு அஞ்சல் விழிப்புணர்வு பேரணி
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2026-27 ஆண்டிற்கான புதிய தலைமை தேர்வு
நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

June 22, 2024
131 Views
மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதி செய்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஆலமரம் அடியோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account