By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்-ஐ தகுதி நீக்கம் செய்ய கோரி 23 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்-ஐ தகுதி நீக்கம் செய்ய கோரி 23 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்-ஐ தகுதி நீக்கம் செய்ய கோரி 23 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு

Last updated: October 16, 2025 6:25 pm
October 16, 2025
52 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 16 –

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக சார்பில் 22 உறுப்பினர்களும் அதிமுக சார்பில் ஐந்து உறுப்பினர்களும் சுயேட்சையாக நான்கு உறுப்பினர்களும், பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு உறுப்பினரும் என 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 22 திமுக உறுப்பினர்கள் மற்றும் மூன்று சுயேச்சை உறுப்பினர்கள் என 25 பேர் ஆதரவுடன் ஒன்றாவது வார்டு உறுப்பினர் பரிதா நவாப் நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பரிதா நவாப் நகர மன்ற பொருட்களில் உரிய நேரத்தில் கையொப்பம் போடாமல் கோப்புகள் தேக்கம் அடைவதுடன் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் நகர மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்பதும் இல்லை, நகர மன்ற உறுப்பினர்களை மதிப்பது இல்லை நகர மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் தலைமையிடம் புகார் அளிப்பேன் என மிரட்டுகிறார். அதேபோல் முறையாக நகர மன்ற கூட்டத்தை கூட்டாமல் ஆண்டுக்கு இரண்டு மூன்று கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.

ஆகவே நகராட்சிக்கும் அரசுக்கும் பல்வேறு அவப்பெயர்களை ஏற்படுத்தும் பரிதா நவாப் அவர்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023 பிரிவு 51 இன் படி தகுதி நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகராட்சி ஆணையாளர் ஆவணம் செய்ய வேண்டும் என 23 நகர மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் இடம் மனு அளித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ப்ரூட் தயாரிக்கும் நிறுவனத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
அகில பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை
அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உதயநிதி ஸ்டாலின்இன்று குமரி வருகை

May 2, 2025
59 Views
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 வது பிறந்தநாள்
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 100 சிறந்த மருத்துவர்களுக்கு விருது
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account