By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி

Last updated: October 10, 2025 7:31 pm
October 10, 2025
34 Views
Share
SHARE

சுசீந்திரம், அக். 10 –

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரம் இராமபுரம் கிராமம் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாயம் சம்மந்தமான அனைத்து துறைகளும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு.சுனில்தத் அவர்கள் முன்னிலை வகித்து உர மேலாண்மை குறித்தும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விரிவுரை வழங்கினார். மேலும் நெல் மகசூலை பாதிக்கும் குறித்து பூச்சி, இலை சுருட்டு புழு, வால் நெல் ஆகியவற்றிற்கான மேலாண்மை தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

மேலும் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை அலுவலர் ரக்ஷனா அவர்கள் நடப்பாண்டில் வேளாண்மை துறை மூலம் செயல்படவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கினார். இதனை தொடர்ந்து தோட்டக்கலை உதவி அலுவலர் திரு. தர்மராஜ் அவர்கள் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தார். பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் செல்லையா பட்டு பூச்சி வளர்ப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து கூறினார். வேளாண்மை வணிக துறையின் மூலம் ஒழுங்குமுறை விற்பணைகூடத்தின் மேற்பார்வையாளர் ராம்ஷங்கர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பலன்கள் குறித்து எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 30திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பலநடந்தனர்

விளம்பரம்

You Might Also Like

17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்
மார்சல் நேசமணி சிலைக்கு கலெக்ட்டர் மாலை அணிவித்து மரியாதை
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக எடுக்கப்பட்ட மண்;சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி நாதக புகார் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்குவாரி அனுமதி முறைகேடு

August 23, 2024
103 Views
கொல்லங்கோடு அருகே 300 லிட்டர் மண்ணெண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்
குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பழுதடைந்த ரோடு நள்ளிரவில் சீரமைப்பு
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account